ஓக இருக்கைகளின் (யோகாசனம்) பெயர்கள் ஒன்று கூடத் தமிழில் இல்லை. இதோ உங்களுக்காகத் தமிழ்ப் பெயர்களும் அவற்றுக்கு இப்போது வழங்கி வரும் வடமொழிப் பெயர்களும் ஆங்கிலமொழியில் அமைந்த விளக்கமும் வருமாறு:- (1996 முதல் 1999 வரை ஓகம் கற்றுக்கொண்டேன். அதன் எதிரொலியே இது !
தமிழ்ப் பெயர்கள் , வடமொழிப் பெயர்கள், ஆங்கிலப் பெயர்கள்
1. ஞாயிறு வணக்கம் - சூரிய நமஸ்காரம்
- SALUTE TO THE SUN
2. ஒற்றைக்கால் ஞாயிறு வணக்கம்-
ஏகபாத சூரிய நமஸ்காரம் - SALUTE THE SUN ON ONE LEG
3. அரை நிலாவிருக்கை - அர்த்த
சந்திராசனம் - CRESCENT
POSTURE
4. மலையிருக்கை - மேரு ஆசனம் - MOUNTAIN POSTURE
5. மலை நிமிர்வு இருக்கை -
தாடாசனம் - MOUNTAIN
ERECT POSTURE
நிலைத்திணை / பயிர் உயிரிகள் - PLANTS
6. தாமரை இருக்கை - பத்மாசனம் -
LOTUS POSTURE
7. எழும்பு தாமரை இருக்கை -
உத்தித பத்மாசனம் - RAISED
LOTUS POSTURE
8. பூட்டிய தாமரை இருக்கை -
பத்த பத்மாசனம் - LOCKED
LOTUS POSTURE
9. நாணல் முதுகு இருக்கை -
பச்சிமோத்தாசனம் - BACK
ERECTING POSTURE
10. மரவிருக்கை
- டோலாசனம் - TREE
POSTURE
11. மூங்கில்
வளைவு இருக்கை, கை
கால் இணைவிருக்கை / - பாத அசுதாசனம் - HAND AND FOOT POSTURE
விலங்கு – CREATURES
/ நீர் உயிரிகள் - AQUATICS
12. தவளை
இருக்கை - பெக்காசனம் - FROG
POSTURE
13. மீன்
இருக்கை - மச்சாசனம் - FISH
POSTURE
14. சுறவம்
இருக்கை - மகராசனம் - SHARK
POSTURE
15. முதலை
இருக்கை - மக்கராசனம் - CROCADILE
POSTURE
16. சங்கு
இருக்கை /உடல் முறுக்கும் இருக்கை - வக்ராசனம் - SEA SHELL POSTURE
17. ஆமை
இருக்கை - கூர்மாசனம் - TORTOISE
POSTURE 18. கை நீட்டிய ஆமை இருக்கை விக்சேபம் கூர்மாசனம் - HAND STRETCHED TORTOISE POSTURE
ஊர்வன - REPTILES
19. தேள்
இருக்கை - விருச்சிக ஆசனம் - SCORPION
POSTURE
20. பாம்பு
இருக்கை - புசங்காசனம் - SERPENT
POSTURE
நடப்பன - VERTEBRATE
21. ஆமுகவாய்
இருக்கை - கோமுகாசனம் - COW
FACE POSTURE
22. ஆவினிருக்கை
- கோவாசனம் - COW
POSTURE
23. பூனை
இருக்கை - பில்லியாசனம் - CAT
POSTURE
24. ஒட்டகவிருக்கை
- உசர்ட்டாசனம் - CAMEL
POSTURE
25. நாய்முக
இருக்கை - அதோமுக சுனங்கனாசனம்- DOG
FACE POSTURE
26. புலி
இருக்கை - வியாகராசனம் - TIGER
POSTURE
27. அரிமா
இருக்கை - சிம்மாசனம் - LION
POSTURE
28.மிடுக்கான
குதிரை இருக்கை - கம்பீர அசுவினி தீரனாசனம்- BRAVE HORSE RIDER POSTURE.
29. முயல்
இருக்கை - சசாங்காசனம் - RABBIT
POSTURE
30. நரி
இருக்கை - மார்சரி ஆசனம் - FOX
POSTURE
பறப்பன - AVES & INSECTS
31. வெட்டுக்கிளி
இருக்கை - சலபாசனம் - GRASSHOPPER
(LOCUST) POSTURE
32.அரை
வெட்டுக்கிளி இருக்கை - அர்த்தசலபாசனம் - SEMI
GRASSHOPPER POSTURE
33. மயிலிருக்கை - மயூராசனம் - PEACOCK POSTURE
34. புறாவிருக்கை
- கப்போட்டாசனம் - DOVE
POSTURE
35. பறக்கும்
புறாவிருக்கை - உடுத்தாஉவா கப்போர்ட்டா- FLYNG DOVE POSTURE
36. கொக்குவிருக்கை - பக்காசனம் - CRANE POSTURE
37. ஒற்றைக்கால்
கொக்குவிருக்கை - ஏகபாத பக்காசனம் - SINGLE FOOTED CRANE POSTURE
38. கலுழன்
இருக்கை - கருடாசனம் - EAGLE
POSTURE
39. சேவல்
இருக்கை - குக்குடாசனம் - COCK
POSTURE
40. நிற்கும்
மயிலிருக்கை - கடுடா மயூராசனம் - STANDING PEACOCK POSTURE
41. வாத்து
இருக்கை - அம்சாசனம் - DUCK
POSTURE
நடனம் - DANCE
42. நடன
இருக்கை - நடனாசனம் - POSTURE
OF NATARASA
43. களிக்கூத்து
- ஆனந்த தாண்டவம் - PLEASURE
DANCE POSTURE
44. கூத்தரசன்
இருக்கை - நடராச ஆசனம் - KING
OF DANCE POSTURE
45. வீர
அடைவு இருக்கை - வீர அனுமான் ஆசனம் - BRAVE STEP POSTURE
முத்திரை - GESTURE
46. ஓக
முத்திரை - யோகமுத்ரா - OGAM
GESTURE
47. பெரு
முத்திரை - மகாமுத்ரா - GREAT
GESTURE
48. படையல்
முத்திரை - அஞ்சலி முத்ரா - HOMAGE
GESTURE
49. குதிரை
மலவாய் முத்திரை - அசுவினி முத்ரா - HORSE’S ANAL GESTURE
50. ஆறுமுக
முத்திரை - சண்முக முத்ரா - HEXAGON
GESTURE
கருவிகள் - TOOLS
51.நாற்காலி
இருக்கை - உட்கட்டாசனம் - CHAIR
POSTURE
52.அரசரிருக்கை
- பூரண உட்கட்டாசனம் - THRONE
POSTURE
53.சக்கரவிருக்கை
- சக்ராசனம் - WHEEL
POSTURE
54.அரைசக்கரவிருக்கை
- அர்த்தகடி சக்கராசனம் - SEMI
WHEEL POSTURE
55.வில்லிருக்கை
- தனுராசனம் - BOW
POSTURE
56.காதருகுவில்லிருக்கை
- ஆகர்ண தனுராசனம் - EXTENDED
BOW POSTURE
57.படகிருக்கை
/ நாவாய் இருக்கை - நவாசனம் - BOAT
POSTURE
58.முக்கோணவிருக்கை
- திரிகோனாசனம் - TRIANGLE
POSTURE
59.பரிமாற்ற
முக்கோணவிருக்கை - பரிவர்த்த திரிகோனாசனம்- TRANSFER TRIANGLE POSTURE
60.கலப்பை
/ ஏர் / உழவிருக்கை - அலாசனம் - PLOUGH
POSTURE
தொழில் - ACTIVITIES
61. வழிபாட்டிருக்கை
- சசாங்காசனம் - WORSHIP
POSTURE
62. வீரவிருக்கை
- வீராசனம் - BRAVE
POSTURE
63. நெற்றிக்கண்
வழியன் இருக்கை - வீரபத்ராசனம் - GLABELLA VIEW POSTURE
64. அம்மி
அரைக்கும் இருக்கை - உபவிசுட்டகோணாசனம் - GRINDING POSTURE
65. காலணிதையலிருக்கை
- பத்ராசனம் - SHOEMAKER
POSTURE
66. தேரோட்டி
இருக்கை - சாரதாசனம் - CHARIOT
RIDER POSTURE
67. தலை
முழங்கால் இருக்கை, பூத்தொடுக்கும்
இருக்கை / - சானுசீராசனம் - HORIZONTAL
U POSTURE , MAKING GARLAND POSTURE.
உடல் உறுப்புகள் - ORGANS OF HUMAN BODY
68. இணை
காலடி இருக்கை - சமபாதாசனம் - PARRALLEL
FOOT POSTURE
69. ஒரு
காலூன்றி இருக்கை - நின்ற பாதாசனம் - SINGLE LEG POSTURE
70. கோண
இருக்கை - கோணாசனம் - ANGLED
POSTURE
71.விலாப்பக்க
கோண இருக்கை - பார்சுவ கோணாசனம் - RIBSIDE ANGLED POSTURE
72. மண்டிவல்லிருக்கை - வச்சிராசனம் - FIRM KNEELING POSTURE
73. மழலை
இருக்கை - பாலாசனம் - CHILD
POSTURE
74. கிடைநிலை
வல்லிருக்கை - சுப்த வச்சிராசனம் - SUPINE ANKLE POSTURE
75. குந்தி
கைகூப்பு இருக்கை - உட்கட்டாசனம் - PERCH AND SALUTE WITH STRETCHED ARMS ABOVE HEAD
76. கை கூப்புகை தாமரை இருக்கை- பர்வட்டாசனம் - OVERHEAD RAISING OF ARMS AT LOTUS POSTURE
77. மாற்று
அமர் இருக்கை - அர்த்தமத்ச்யேந்தராசனம் - CONTRA SITTING POSTURE
78. பூட்டிய கோணவிருக்கை - பத்தகோணாசனம் - LOCKED ANGLE POSTURE
79. நீள்காலடி
இருக்கை - உத்தான பாதாசனம் - RAISED
FOOT ERECT
80. ஓகத்துயில்
- யோக நித்ரா - OGAM
SLEEP
81. அரை
உடல் இருக்கை - விபரீதகரணி - HIP
STAND POSTURE
82. முழு
உடல் இருக்கை - சர்வாங்காசனம் - SHOULDER
STAND
83. பாதி
முழு உடல் இருக்கை - பர்வதாசனம் - SEMI SHOULDER STAND
84. மேடை
இருக்கை - பீடாசனம் - STAGE
POSTURE
85. பகுதலை
இருக்கை - அர்த்த சிரசாசனம் - SEMI
INVERTTED
86. தலை
இருக்கை - சிரசாசனம் - INVERTTED
POSTURE
தூய்மை - CLEANSING
87. வளிகழித்தலிருக்கை
- பவன முக்தாசனம் - WIND
RELEASING TECHNIQUE
88. வளி
எழுப்பிக்கட்டுவிருக்கை - உட்டியானபந்தம் - FLYUP LOCK
89. குடல்
சுழற்றியிருக்கை - நௌலி - BOWEL
CIRCULATING POSTURE
90. மூச்சொழுக்கம்
- பிராணாயாமம் - ORDER
OF BREATH
91. தலை
தூய்மை - கபாலபாதி - CLEANSING
OF BRAIN
92. துருத்தி
மூச்சு - பசுதிரிகா - BELLOW
BREATH
93. சீழ்க்கை
- சீத்காரி - WHISTLING
94. நீர்த்
தூய்மை - சலநேதி - WATER
CLEANSING
95. குளிர்
சீழ்க்கை - சீத்தளி - COOL
WHISTLE
96. மூலக்கட்டு
- மூலபந்தம் - ANAL
CONTRACTION
97. நாடித்
தூய்மை - நாடி சுத்தி - CLEANSING
OF PULSE
98. தேனீ
ஒலி - பிராமரி - HONEY
BEE HISSING
99. கண்
தூய்மை - திராடகா - EYE
CLEANSING
100. பல்லிடுக்கில்
காற்றுறிஞ்சல் - சதந்தா - INHALING
THROUGH CLEANCHED
101. உள்
மூச்சு - அனுலோமம் - INHALING
102. வெளி
மூச்சு - விலோமம் - EXHALING
103. தொண்டை
ஒலி - உச்சயி - HISSING
OF PHARYNX
நிறைவு நிலை - PACIFICATION
104. இயல்பிருக்கை
- சுகாசனம் - AT
EASE POSTURE
105..அமைதி
இருக்கை - சவாசனம், -
LYING RELAX POSTURE
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ் மாலை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு: 2053, சிலை (மார்கழி) 01]
{16-12-2022}
---------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக